சேவூரில் ஸ்ரீ ராமநவமி விழா

அவிநாசி; சேவூர், ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் 39ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவ விழா நடைபெற்றது.

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, சகஸ்ர நாம பாராயணம், அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வரன்பாளையம் இளைய பட்டம் சிவாச்சலம் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement