நீர் மோர் பந்தல் திறப்பு

பா.ஜ., ஸ்தாபன தினத்தை முன்னிட்டும், கோடைக்காலத்தையொட்டியும் மாநகர பா.ஜ., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா செட்டிபாளையத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சீனிவாசன், திறந்து வைத்தார். மண்டல தலைவி சுதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement