மாடு வரத்து குறைவு

திருப்பூர்; திருப்பூர், அமராவதிபாளையம் கால்நடை சந்தையில் நேற்று கன்றுகுட்டி, 3,000 - 4,500 ரூபாய், காளை, 23 ஆயிரம் - 25 ஆயிரம், எருமை, 26 ஆயிரம் - 30 ஆயிரம், மாடு, 31 ஆயிரம் - 33 ஆயிரம் ரூபாய் என விற்கப்பட்டது.

வரத்து குறைந்த நிலையில், வியாபாரிகள் வருகை குறைவால், விற்பனையும் களைகட்டவில்லை. மொத்தம், 1.10 கோடி ரூபாய்க்குவர்த்தகம் நடந்தது.

Advertisement