சொத்து தகராறு தம்பதி கைது
புதுச்சத்திரம், : சொத்து தகராறு காரணமாக அண்ணனை தாக்கிய, தம்பி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன், 59 ; கூலித் தொழிலாளி. இவருக்கும் அவரது தம்பி கண்ணன் என்பவருக்கும் இடையே, சொத்து தகராறு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன்,52; அவரது மனைவி குமாரி,42; ஆகிய இருவரும் சேர்ந்து, குணசேகரனை தாக்கினர்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, கண்ணன், குமாரியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
Advertisement
Advertisement