இன்று இனிதாக

ஆன்மிகம்

லட்சார்ச்சனை

 65ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் சண்டி மஹா யாகம், கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஆராதனை - காலை 9:00 முதல் பகல் 12:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி; பிரசாதம் வினியோகம் - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்ம்ன் கோவில், சிவாஜி நகர்.

ராமநவமி சங்கீத உத்சவம்

 ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி திவ்யா புரந்தே, அமேயா விக்நர்த்தியின் பாடல், நய்மிசா சஞ்சயின் வயலின், சரத் பர்கவாவின் மிருதங்கம் - மாலை 5:15 மணி; லாவண்யா கிருஷ்ணமூர்த்தியின் பாடல், விஸ்வஜித் மத்துாரின் வயலின், அனிருதா பட்டின் மிருதங்கம், பார்கவா ஹலம்பியின் கஞ்சிரா - 6:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

படி பூஜை

 பங்குனி உத்திரத்தை ஒட்டி படி பூஜை - இரவு 7:00 மணி; சிறப்பு அபிஷேக ஆராதனை - நள்ளிரவு 12:00 மணி. இடம்: பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ராவதி, ஷிவமொக்கா

பங்குனி பூரம்

 பங்குனி உத்திரத்தை ஒட்டி திருமஞ்சனம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மஹாமங்களாரத்தி, பிரசாத வினியோகம் - காலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: அரங்கநாதர் ஆண்டாள் சன்னிதி, வண்ணார்பேட், பெங்களூரு.

பொது

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.

 மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், நான்காவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.

Advertisement