போலீஸ் செய்திகள்:
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சீரணி அரங்கத்திற்கு முன் ஏப்., 9 ம் தேதி மதியம் 1:00 மணிக்கு முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக,
வி.ஏ.ஓ., பாண்டிசெல்வம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., குணசேகரன், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிங்கம்புணரியை சேர்ந்த குமரன், அன்பரசன், அசோக்குமார், செல்வக்குமார், மூர்த்தி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
Advertisement
Advertisement