சர்ச்சில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சாலைக்கிராமம்: சூராணம் அருகே உதயனுார் கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை சர்ச்சில் தவக்காலத்தை முன்னிட்டு 12 சீடர்களை அமர வைத்து கிராம முறைப்படி பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இருதயராஜ், ராசு, சின்னப்பன், ஆலய பணியாளர் ஜேசு, உதயனூர் இறைமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement