தி.மு.க.,வை வேரோடு அகற்றுவது முக்கியம்: தே.ஜ., கூட்டணி குறித்து பிரதமர் மகிழ்ச்சி

புதுடில்லி: '' தி.மு.க.,வை வேரோடு அகற்றுவது முக்கியம். அதனை தே.ஜ., கூட்டணி உறுதி செய்யும் ,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பா.ஜ.,உடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வலிமையாக ஒன்றுபடுவோம். தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தே.ஜ., கூட்டணி கட்சிகள் இணைந்து வளர்ச்சிப்பாதையில் தமிழகத்தை கொண்டு செல்வோம். மாநிலத்திற்கு விடா முயற்சியுடன் சேவை செய்வோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசை நாங்கள் உறுதி செய்வோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும், ஊழல் தி.மு.க.,வை விரைவில் வேரோடு அகற்றுவது முக்கியம். அதை தே.ஜ., கூட்டணி உறுதி செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (34)
SP - ,
12 ஏப்,2025 - 11:23 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
12 ஏப்,2025 - 10:51 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
12 ஏப்,2025 - 10:41 Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
12 ஏப்,2025 - 10:23 Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
12 ஏப்,2025 - 08:52 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
12 ஏப்,2025 - 08:48 Report Abuse

0
0
Reply
Thetamilan, Chennai - ,
12 ஏப்,2025 - 08:40 Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
12 ஏப்,2025 - 08:40 Report Abuse

0
0
Reply
Balasubramanian - ,
12 ஏப்,2025 - 08:22 Report Abuse

0
0
Reply
s.sivarajan - fujairah,இந்தியா
12 ஏப்,2025 - 07:05 Report Abuse

0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
மாணவரை கடத்தி நகை, பணம் கேட்டு மிரட்டல் ஆட்டோ டிரைவர் உட்பட நால்வர் கைது
-
தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
-
தடுப்பு இல்லாத மலைப்பட்டு குளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
-
கால்வாயில் மண் கொள்ளை 5 பேர் கைது
-
உள்ளூரு... தேறாத பெங்களூரு * பஞ்சாப் அசத்தல் வெற்றி
-
மாயமான சிறுமி 2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு
Advertisement
Advertisement