அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.
விழா கடந்த 31ம் தேதி தேரடி விநாயகர் வழிபாடு, பந்தக்கால் நடுதலோடு துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பொய்கை கரை விநாயகர் அபிஷேக வழிபாடு நடந்தது.
பின், சுவாமி கோவி லில் இருந்து தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement