பில்லியர்ட்ஸ்: அத்வானி 'வெள்ளி'

கார்லோவ்: சர்வதேச பில்லியர்ட்ஸ் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி வெள்ளி வென்றார்.
அயர்லாந்தில், 'வேர்ல்டு மேட்ச்பிளே பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்' நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, இங்கிலாந்தின் டேவிட் காசியர் மோதினர். இதில் அத்வானி 7-8 (100-19, 100-0, 47-100, 52-100, 100-19, 0-100, 100-49, 3-100, 100-34, 100-4, 85-100, 100-31, 53-100, 43-100, 28-100) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Advertisement