மருத்துவமனையில் கழிவு எரிப்பு போலீசார் வழக்கு

திருநெல்வேலி: மருத்துவ கழிவை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே எரித்ததாக, மருத்துவமனை நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேரும் மருத்துவக் கழிவை, மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே எரித்துள்ளனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரி சங்கர் என்பவர் புகார் அளித்தார். அதன் படி, திருநெல்வேலி டவுன் போலீசார், மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு; ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பான ஆட்டம்
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்
Advertisement
Advertisement