இன்று இனிதாக திண்டுக்கல்
ஆன்மிகம்
பங்குனி உற்ஷவ விழாவில் ஊஞ்சலில் காட்சியளித்தல், சுப்பிரமணிய சுவாமி கோயில், வடக்கு மேட்டுராஜக்காபட்டி, திண்டுக்கல், மாலை 6:30 மணி.
103வது ஆண்டு பிரம்மோற்ஸவம் மண்டகப்படி, வரதராஜப் பெருமாள் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், இரவு 8:00 மணி.
ஆதித்ய பூஜை
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.
மவுன குரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.
ராகவேந்திரர் கோயில்,சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல்,காலை 8:00 மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம், திண்டுக்கல்,காலை 7:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்,பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி.
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை7:00மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.
பொது
நல உதவி வழங்கல், ஆண்டிபட்டி பேசும் பாலமுருகன், பால விநாயகர், பாலமயில் கோயில், தென்னம்பட்டி வடமதுரை, காலை 10:00 மணி, ஏற்பாடு: பேசும் பாலமுருகன் மட ஆலய அறக்கட்டளை குழு.
மேலும்
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு; ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பான ஆட்டம்
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!