செயற்கை நகை தயாரித்தல்: இலவச பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு: சித்தோடு அருகே அரசு பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்
படுகிறது.
இங்கு 'பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி வரும், 21 முதல் மே, 7 வரை விடுமுறை நாட்கள் நீங்க-லாக, 14 நாள் நடக்கவுள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இல-வசம். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பய-னாளிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி பவுலிங்; தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை?
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
-
உடனடியாக வெளியேறுங்கள்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4வது வெற்றி
Advertisement
Advertisement