புகார் பெட்டி..

குடி பிரியர்களால் அச்சம்



தட்டாஞ்சாவடி, தொழில்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் ஆர்ச் சாலையில் உட்கார்ந்து மது குடிப்பதால், மக்கள் முகம் சுளித்துக்கொண்டு செல்கின்றனர்.

ரமேஷ், தட்டாஞ்சாவடி.

மந்தமாக நடக்கும் பணி



காமராஜர் சாலையில், பைப் புதைக்க தோண்டப்படும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

ரவிச்சந்திரன், காமராஜர் சாலை.

தெரு விளக்கு எரியவில்லை



காலாப்பட்டு அம்மன் நகரில், பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.

குமரன், காலாப்பட்டு.

பஸ் ஸ்டாண்டில் மண் புழுதி



தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மண் புழுதி பறப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காவிதா, புதுச்சேரி.

Advertisement