லாரி மோதி முதியவர் பலி
விருத்தாசலம்; கம்மாபுரம் அருகே சிமெண்ட் லாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சீனிவாசன் மகன் சிவக்குமார், 55. இவர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், விருத்தாசலம் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, சிதம்பரத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதியது.
படுகாயமடைந்த சிவக்குமார் அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்டம், வளவனுார், குமாரகுப்பத்தை சேர்ந்த டிரைவரான ஜோதி மகன் ராஜ், 35; மீது கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு
-
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
மருத்துவமனையில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்
-
வக்ப் சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பிஆர் கவாய்
-
சீமானுக்கு எதிரான வழக்கு; வீடியோவை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்க முடிவு
Advertisement
Advertisement