சிலை திருடிய 2 பேர் கைது



சிலை திருடிய 2 பேர் கைது


சேலம்:சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் கடந்த, 8ல் சிறு சுவாமி சிலை திருடுபோனது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், பனமரத்துப்பட்டியை சேர்ந்த கவுதம், 19, சங்கர், 22, திருடியது தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement