தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
திண்டுக்கல் : இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடந்த தேசிய வருவாய் வழித் திறனறி திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த 158 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 79 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். மாநில அளவில் இப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தேர்ச்சி மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பள்ளியின் அதிபர் மரிவளன், தாளாளர் எமரியநாதன், தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ், ஞானராஜ், ஜோசப் சேவியர், தெரஸ்நாதன் பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'
-
வாலிபர் தற்கொலை
-
இலவசமாக பசுமை பந்தல் அமைப்பதை தடுத்து திருப்பி அனுப்பிய மாநகராட்சி
Advertisement
Advertisement