மது பதுக்கியவர் கைது

போடி : போடி கீழத்தெரு முனியாண்டி 42. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் முனியாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement