ஒருவர் மீது கஞ்சா வழக்கு

சின்னமனூர்: சின்னமனூரிலிருந்து சீப்பாலக்கோட்டை போகும் ரோட்டில் மின் நகர் அருகில் எஸ்.ஐ. சுல்தான் பாட்சா ரோந்து போகும். போது, அங்கு நின்றிருந்த வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்த கார்த்திக் 42 என்பவரை சோதித்த போது, அவரிடம் 3 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement