கியா சிரோஸ் கிராஷ் டெஸ்டில் '5 - ஸ்டார்'
'சிரோஸ்' காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார், 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார்களை வாங்கிய முதல் 'கியா' கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பெரியவர் பாதுகாப்பு, குழந்தை பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. பெரியவர் பாதுகாப்பில், 49 புள்ளிகளுக்கு, 44.42 புள்ளிகளும், குழந்தை பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு, 30.21 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்த புள்ளிகள், சிரோஸ் காரின் அனைத்து பெட்ரோல் மாடல்களுக்கும் பொருந்தும்.
போட்டியாளர்களான, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 3 எக்ஸ்.ஓ, ஸ்கோடா கைலாக் ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில், கிராஷ் டெஸ்டில் கியா சிரோஸ் எஸ்.யூ.வி., இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிக புள்ளிகளுடன் ஸ்கோடா கைலாக் எஸ்.யூ.வி., முதலிடத்தில் நீடிக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement