சிட்ரான் 'டார்க் எடிஷன்'

'சிட்ரான்' நிறுவனத்தின் 'சி3, சி3 ஏர்கிராஸ் மற்றும் பசால்ட்' கார்கள், 'டார்க் எடிஷன்' என்ற கருப்பு எடிஷனில் அறிமுகமாகி உள்ளன. குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த சிறப்பு எடிஷன் கார்களின் விலை, 'ஸ்டாண்டர்ட்' மாடலை விட, 19,500 முதல் 23,000 ரூபாய் வரை அதிகம்.
வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் முழு கருப்பு நிறம், பம்ப்பர்களில் கரு நிற குரோம் அலங்காரங்கள், சிவப்பு நிற தையல்கள் கொண்ட சொகுசு லெதர் சீட்கள் ஆகியவை இதில் உள்ள மாற்றங்கள். இந்த காரில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் ஆகிய இரு இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன.
விலை
டார்க் எடிஷன் விலை சி3 - ரூ.8.38 லட்சம்
சி3 ஏர்கிராஸ் - ரூ.13.13 லட்சம்
பசால்ட் - ரூ.12.80 லட்சம்
டீலர்: VTK MOTORS - 73581 79213
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement