பொதுமக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 29 பேர் மனு
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, துணை கமிஷனர்கள் ஹரி கிரண் பிரசாத், சுப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான பணிக்கு மொத்தமாக மரம் வாங்கும் நிலையில் கவனிக்க வேண்டியவை!
-
இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை
-
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
Advertisement
Advertisement