அரசு பள்ளியில் கற்றல் அடைவு சோதனை

சங்கராபுரம்: நெடுமானுார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு, 100 சதவீத கற்றல் அடைவு சோதனை நிகழ்வு நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் பாக்யம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவ பிரேமா, உதவி தலைமை ஆசிரியர் ராஜா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா, முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சுனிதா வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் மலர்க்கொடி கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான 94 மாணவர்கள், செயலி வாயிலாக தமிழ், ஆங்கிலம் வாசித்தல், மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகள் குறித்து, சோதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement