விபத்தில் தொழிலாளி பலி

சாணார்பட்டி: வடகாட்டுபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர்கூலித்தொழிலாளி கெஜராஜ் 62. வடகாட்டுபட்டி ரோட்டில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் இறந்தார்.

சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுச்சாமி விசாரிக்கிறார்.

Advertisement