ரா.பேட்டையில் நாளை மின் தடை
தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் மின் பழுது பார்க்கும் பணிகளால், நாளை மின் தடை செய்யப்படுகிறது.
பெஸ்காம் செயற்பொறியாளர் கவிதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ராபர்ட்சன்பேட்டை 2வது எம்.ஜி.மார்க்கெட், காய்கறிகள் மார்க்கெட், எம்.ஜி.சாலை, பஸ் நிலையம், 1 வது கிராஸ், மினி இப்ராஹிம் சாலை ஆகிய இடங்களில் நாளை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement