தி.மு.க., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டையில் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், வசந்தவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ் முன்னிலை வகித்தனர்.
கழக கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி, மாவட்டச் செயலாளர் உதயசூரியன், மணிகண்ணன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் அங்கையற்கண்ணி, சிறப்புரையாற்றினர்.
நகராட்சி கவுன்சிலர் மனோபாலன் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, அவைத் தலைவர் சிவராஜ், நகர துணை செயலாளர் ஜெயந்தி, பொருளாளர் ஐயப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், துணை அமைப்பாளர்கள் அலெக்ஸாண்டர், பாண்டியன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகவேல் நன்றி கூறினார்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு