மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி:
ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊரகம், நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி, வட்டார கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றிற்கு அரசால் மணிமேகலை விருது வழங்கப்படும். 2024 - --2025க்கான இவ்விருது பெற தகுதியான அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நகர்புறங்களில் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்கள், ஊரக பகுதிகளில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர்களிடம் ஏப்.30க்குள் சமர்பிக்க வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement