தற்கொலை

கம்பம்:
க.புதுப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி 60, இவரது கணவர் மனோகரன் 71, இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement