ஆர்ப்பாட்டம்

தேனி:
தேனி பெரிய பள்ளி வாசல் முன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில்,மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் சர்புதீன், மாவட்ட பொருளாளர் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர் கபிபுல்லா வரவேற்றார். மாநில தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர்நிஜாமுதீன், இந்திய வெல்பர் கட்சி மாவட்டத் தலைவர் முகம்மதுசபி, இந்திய கம்யூ., நிர்வாகி ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement