தகராறு: இருவர் கைது

தேவதானப்பட்டி:
கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் 43. இவருக்கும் இவரது வீட்டருகே வசிக்கும் திரவியம் 52. என்பவருக்கும் இடையே மின் ஒயர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் அவதூறாக பேசியுள்ளனர். இருதரப்பு புகாரில் தேவதானப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement