கிரிக்கெட் லீக்: ஜாஹிர் அணி வெற்றி
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஜாஹிர் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டிகள் என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ், ரிச்மேன் மைதானங்களில் நடந்தது. நத்தம் என்.பி.ஆர்., சிசி அணி 26.1 ஓவர்களில் 81 க்கு ஆல்அவுட் ஆனது.
கிேஷார்குமார் 4, முகமதுஅப்துல்லா 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 12.1 ஓவர்களில் 82/2 எடுத்து வென்றது.
சஞ்சய்வெங்கடேஷ்வர் 27 (நாட்அவுட்), கவுதம் 26. காந்திகிராம பல்கலை அணி 37.4 ஓவர்களில் 131க்கு ஆல்அவுட் ஆனது.
முத்துவிவேகானந்தர் 39, ராஜேஷ்கண்ணா 4 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் அணி 32.2 ஓவர்களில் 135 எடுத்து வென்றது.
சூர்யகுமார் 29, ராஜேஷ்கண்ணன் 29(நாட்அவுட்), சக்திவேல் 4 விக்கெட். திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் 48.5 ஓவர்களில் 268 க்கு ஆல்அவுட் ஆனது.
ஆசிக் 114(நாட்அவுட்), வினோத்குமார் 63, முகமதுயூசுப் 25, கோகுல்கிருஷ்ணா 3 விக்கெட். சேசிங் செய்த ஸ்ரீவசந்தா ஸ்வீட்ஸ் சிசி அணி 17.4 ஓவர்களில் 71 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ஆசிக் 4, ராம்திலக் 3 விக்கெட்.
திண்டுக்கல் ப்ளேபாய்ஸ் சிசி அணி 28.5 ஓவர்களில் 52 க்கு ஆல்அவுட் ஆனது. ராஜேஷ்கண்ணன், இளையராஜா தலா 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் அணி 6.5 ஓவர்களில் 53/2 எடுத்து வென்றது.திண்டுக்கல் ஆர்ஞ்ச் சர்ட்ஸ் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25.4 ஓவர்களில் 62 க்கு ஆல்அவுட் ஆனது.
ஆசிக் 4 விக்கெட். சேசிங் செய்தி விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 14.3 ஓவர்களில் 63/5 எடுத்து வென்றது.
கார்த்திக்சரண் 26, கோபிநாத் 5 விக்கெட்.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஏ.எம்., சிசி அணி 50 ஓவர்களில் 249 க்கு ஆல்அவுட் ஆனது. லட்சுமிநாராயணன் 106, சிசிகுமார் 47, ஸ்ரீமுகேஷ்வரன் 5 விக்கெட். சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர்ஸ் சிசி அணி 31.4 ஓவர்களில் 132க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. மாதேஷ்வரன் 25, முத்துகாமாட்சி 3 விக்கெட்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு