மணி விழா பொதுக்கூட்டம்

வடமதுரை:
வடமதுரையில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் 60 வது பிறந்த நாள் மணி விழா பொதுக்கூட்டம் அக்கட்சி சார்பில் நடந்தது.

ஒன்றிய தலைவர் அய்யப்பன், செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் நாகராஜ் வரவேற்றார்.

மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் வினோத்குமார், நிர்வாகிகள் ராமசந்திரன், ரஞ்சித், வடிவேல், சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க நிறுவனத் தலைவி சரஸ்வதி, பா.ஜ., ஒன்றிய தலைவர் சுதாகர் பங்கேற்றனர்.

Advertisement