ரூ.1.27 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு, ஏப். 19

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.


முதல் தரம் கிலோ, 176.01 முதல், 181.01 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் கிலோ, 133.71 முதல், 152.01 ரூபாய் வரையிலும் விற்பனையானது. 779 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 1 லட்சத்து, 27,416 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement