கலெக்டரிடம் வாழ்த்து

விழுப்புரம், ; தமிழ் வளர்ச்சி துறை சார்பில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் மூலம் தமிழ் அகராதியியல் நாள் விழா சென்னையில் நடந்தது.

இதில், விக்கிரவாண்டி பனமலை கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பிக்கு, 2024ம் ஆண்டிற்கான துாயதமிழ் பற்றாளர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசைதம்பி, விழுப்புரம் கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமானிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement