வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கொண்டப்பநாயன பள்ளி கிராமத்தில், வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிேஷகம் விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 16ல், கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் நடந்தது. 17ல், யாகசாலை, முதல்கால பூஜை, கலச பிரதிஷ்டை, பூரண கும்பம் பிரதிஷ்டை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.
நேற்று காலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமம், வேத பாராயணம், 108 வகை மூலிகை ஹோமங்கள், பிராணப் பிரதிஷ்டை, நாடிசந்தானம், ருத்ர ஹோமம், தீபாராதனை, கலசங்கள் புறப்பாடும், வீரபத்திர சுவாமி கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி
கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் ஆகியவை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வீரபத்திர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது