வாரச்சந்தை மேம்பாடுகுறித்த கருத்து கேட்பு
புன்செய்புளியம்பட்டி புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை மேம்பாடு குறித்த, கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புன்செய் புளியம்பட்டி நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கை:
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் உள்ள, வாரச்சந்தையை மேம்படுத்துவதற்காக, தமிழக அரசு மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான, வியாபாரிகளின் கருத்துகளை கூறும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் வரும் 21 மதியம் 12:00 மணிக்கு, பாக்கியலட்
சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்
ளது. ஆகவே, அனைத்து வியாபாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு, கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement