சாரல் மழையால் ஏமாற்றம்
அரூர்::தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்
. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு அரூர் மற்றும் பச்சினாம்பட்டி, தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் சாரல்மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கனமழையை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள், நேற்று பெய்த சாரல்மழையால் ஏமாற்றமடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement