ரெங்கசாமி கோவிலில் சித்திரை திருவிழா மே 1ல் தொடக்கம்
கரூர்:
கரூர், அபயபிரதான ரெங்கசாமி சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா மே., 1ல் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கசாமி சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு மே., 1ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. மே., 10 காலை, 7:45 மணிக்கு தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12 ல் ஆளும் பல்லக்கு, 13 ல் ஊஞ்சல் உற்சவம், 14ல் புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
Advertisement
Advertisement