குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.22,000
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மிளகாய் சந்தைக்கு 500 குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்திருந்தது.
முதல் தரம் பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.17,000 முதல் ரூ.22,000 வரையும், இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ 11,000 முதல் ரூ 16,000 வரையும் விற்பனையானது.
நேற்றைய சந்தையில் இரண்டாம் தர சிறிய வகை குண்டு மிளகாய் வத்தல் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
Advertisement
Advertisement