இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளியம்மன் கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி, சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: திரவுபதிஅம்மன் கோயில், மேலரதவீதி, சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: நீலகண்டேஸ்வரர் கோயில், பாகனேரி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி, அதிகாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை : கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கரமடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர்கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி, அருள்மொழிநாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம்,காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர்தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
சித்திரை விழா: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, மகா விஷ்ணு சேவை அலங்காரம் மாலை 6:00 மணி கருட வாகன உலா இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம்பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: அத்தி வாராஹி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.
வசந்தப் பெரு விழா: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், மண்டலாபிஷேக பூஜை : காலை 7:00 மணி. பொங்கல் விழா: காலை 7:20 மணி, அம்பாள் புறப்பாடு: இரவு 7:00 மணி
சித்திரைத் திருவிழா : மாணிக்க நாச்சி அம்மன் கோயில், கண்டரமாணிக்கம், வெள்ளிப் பல்லக்கில்அம்மன் புறப்பாடு: காலை 9:30 மணி, சொற்பொழிவு: இரவு 8:00 மணி, ரிஷப வாகனத்தில் திருவீதி உலா: இரவு 10:00 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி.
சிறப்பு பூஜை : சவுமியநாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிஷேகம், மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர்கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், மூலவர் அபிஷேகம், மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை : வளரொளிநாதர்வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை, மதியம், 12:00 மணி
சிறப்பு பூஜை : அழகு சவுந்தரிஅம்மன் கோயில், பட்டமங்கலம் சிறப்பு பூஜை : காலை 11:30 மணி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:30 மணி.
பொது
விருசுழியாறில் துார்வாரும் பணி துவக்கம்: விருசுழியாறு பாலம், கண்டரமாணிக்கம் காலை 10:00 மணி, துவக்குபவர்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.
மேலும்
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது