திருப்பதியில் மாடுகள் இறப்பு?
திருப்பதி : ஒய்.எஸ்.ஆர்.காங்., மூத்த தலைவரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான கருணாகர ரெட்டி, கடந்த மூன்று மாதங்களில், தேவஸ்தானம் நடத்தும் கோசாலையில், 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து, கருணாகர ரெட்டி கூறியுள்ளதாவது:
கோசாலையில் எந்த ஒரு மாடும் இறக்கவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆனால், தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, 22 மாடுகள் மட்டுமே இறந்ததாகக் கூறினார்.
அதே நேரத்தில் செயல் தலைவர் ஷ்யாமளா ராவ், 43 மாடுகள் இறந்ததாகக் கூறியுள்ளார். வெளிப்படையான நிர்வாகத்தை அவர்கள் வழங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை
-
போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்
-
நக்சல் இல்லா முதல் கிராமம்; சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
-
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு; ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
Advertisement
Advertisement