இன்றைய மின் தடை

மரப்பாலம் துணை நிலைய பாதையில் பராமரிப்பு பணி

காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை,

எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம் தாமரை நகர், ராஜ ராஜன் வீதி, முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பாரதிதாசன் வீதி, பின்சுவா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு.

Advertisement