கிணற்றில் குதித்தவர் பலி
ஆத்துார்: ஆத்துார், மல்லியக்கரையை சேர்ந்த ராமசாமி மகன் பூவரசன், 24. விவசாயியான இவருக்கு, மனைவி நிவேதினி, 24, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளனர். பால் எடுக்கும் தொழிலும் செய்து வந்த பூவரசன், நேற்று வீட்டில் இருந்தபோது, மனைவி மற்றும் தாய் தகராறு செய்துள்ளனர்.
இதில் மனமுடைந்த பூவரசன், வீடு அருகே இருந்த கிணற்றில் குதித்தார். மக்கள், பூவரசனை இறந்த நிலையில் மீட்டனர். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
-
கோவை வருகிறார் விஜய்; ஏப்.,26, 27ம் தேதி த.வெ.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
Advertisement
Advertisement