மதுபாட்டில் விற்றவர் கைது
திண்டிவனம்: திண்டிவனத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை தீவனுார் சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு, மது பாட்டில் விற்ற, திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement