கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது

அவிநாசி : அவிநாசி அடுத்தஅருள்புரம் ஸ்டாப் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார், 19, ஷன்குமார் 19, ஆகிய இருவரையும் மதுவிலக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் 3,000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement