இன்று இனிதாக: பெங்களூரு
ஆன்மிகம்
நடராஜர் அபிஷேகம்
சித்திரை மாத நடராஜர் அபிஷேகத்தை ஒட்டி, உச்சிக்கால அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை - காலை 10:15 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
ராமநவமி சங்கீத உத்சவம்
ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்டளை சார்பில் 135 வது ஸ்ரீராமோத்சவத்தை ஒட்டி, சீதாராம் முனிகொடியின் ஹரிகதை சொற்பொழிவு - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - இரவு 8:00 மணி. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.
சொற்பொழிவு
பெண்களுக்கான தி டிவைன் லைப் சொசைட்டி சார்பில், பிரசன்னலட்சுமியின் குலசேகர ஆழ்வாரின் முகுண்ட மாலை சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிவானந்த ஞானாலயா, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
குறும்படம்
திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், மூன்றாவது தளம், பயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
வீக்டே ஈவெனிங் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.
மேலும்
-
மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
-
லாரி - வேன் மோதல்: கடலுாாில் 10 பேர் காயம்
-
மகளிடம் அத்துமீறிய காமுகன் 'போக்சோ'வில் கைது
-
கல்லுாரி மாணவி தற்கொலை உறவினர்கள் மறியல்
-
யானைகள் முகாம்; சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் முதுமலையில் சூழல் சுற்றுலா வழிகாட்டி நியமனம்
-
பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை ஊக்கத்தொகை