போலீசாருக்கு 'பிட்னஸ்' எஸ்.எஸ்.பி., உத்தரவு
புதுச்சேரி: போலீசார் மருத்துவ சான்றிதழை, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சீனியர் எஸ்.எஸ்.பி., அனிதாராய் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், புதுச்சேரியில் பணியாற்றும் போலீசார் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ரீதியாக தகுதியுடையவர் என சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகும். மருத்துவ பரிசோதனைக்கு பின், மருத்துவ அதிகாரி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார்.
சீனியர் எஸ்.பி., எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருக்கு கட்டாய மருத்துவ பரிசோதன செய்து அதன் வருடாந்திர அறிக்கையை தயார் செய்து வழங்க வேண்டும். மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் இல்லாத, வருடாந்திர அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இந்த அறிக்கையை அதிகாரிகள் வரும் 30ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
-
ஓசூரில் புதிய விமான நிலையம் ; இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement