பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் பல இடங்களில் பேரணி ஏந்தி பேரணி நடந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வெளிநாட்டினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் பல இடங்களில் பொது மக்கள் உள்ளிட்ட பலர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். ஸ்ரீநகர், தாக்குதல் நடந்த பஹல்காம், குப்வாரா உள்ளிட்ட பல இடங்களில் இந்த பேரணி நடந்தது.
இதில் கலந்து கொண்டவர்கள், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை ஏற்க முடியாது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும்
-
மாணவரை டிபன் பாக்ஸால் தாக்கிய பள்ளி ஆசிரியர் தலையில் காயம்
-
குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
-
நிலத்தை அளக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி கைது
-
'ஏம்பா நீயே பெரிய ஆளு...' கவுன்சிலரை கலாய்த்த கமிஷனர்
-
ஒரு மாத சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா? அதிகாரிகளை வறுத்தெடுத்த விவசாயிகள்
-
தேனீக்கள் கொட்டி 20 மாணவர்கள் காயம்