புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
கொசுத்தொல்லை
கள்ளக்குறிச்சி அபிராமி அபார்ட்மெண்ட் அருகே காலியாக உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் இரவு நேரங்களில் நிம்மதியாக துாங்க முடியவில்லை.
--பரணி, கள்ளக்குறிச்சி.
அதிக சத்தத்தால் அவதி
கள்ளக்குறிச்சி பகுதியில் தனியார் பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் மற்ற வாகன ஓட்டிகள் எரிச்சலடைகின்றனர்.
-ராஜ்குமார், நீலமங்கலம்.
விபத்து அபாயம்
கள்ளக்குறிச்சி அடுகே நீலமங்கலம் கூட்ரோட்டில் இருந்து கூத்தக்குடி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் சாலை கும்மிருட்டாக காணப்படுவதால், சந்திப்பு பகுதிகளில் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது.
-பிரகாஷ், கள்ளக்குறிச்சி.
சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தில் மூடியே கிடக்கும் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி, எகால்.
மேலும்
-
பயங்கரவாதிகளுக்கு கண்டனம்: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்
-
இதுபோன்ற வன்முறைகளுக்கு இடம் கிடையாது; பஹல்காம் தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் கண்டனம்
-
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் அல்ல; ஐகோர்ட் தீர்ப்பு
-
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித்ஷா ஆறுதல்
-
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: தமிழர்கள் 3 பேர் காயம்
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர் இ.எக்ஸ்., - சி.என்.ஜி.,' ஆரம்ப விலை 1.14 லட்சம் குறைவு