பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் முகாமிட்டுள்ள அமித்ஷா உறுதி

ஸ்ரீநகர்: அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் அமித்ஷா சென்று ஆய்வு நடத்தினார்.



இந்த துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகளை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா
23 ஏப்,2025 - 19:11 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
23 ஏப்,2025 - 19:06 Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
23 ஏப்,2025 - 18:53 Report Abuse

0
0
Reply
Mr Krish Tamilnadu - ,இந்தியா
23 ஏப்,2025 - 18:33 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 16:57 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement